ஓய்வின் நகைச்சுவை 92 குட் போர் ஓவர் ஹெல்த் யு க்நோவ்

கணவன்: ஏண்டி இதோபாரு கரண்ட் கட் கரண்ட் கட்னு சும்மா புலம்பிண்டிருக்கக்கூடாது. பேசாம அம்மிக்கல் ஆட்டுக்கல் யூஸ் பண்ண பழகிக்கோ குட் பார் ஹெல்த் யூ நோவ்

மனைவி: (மனதிற்குள்) இன்னைக்கு இந்த மனுஷனை கண்டிப்பாமாட்டாம விடக்கூடாது. குட் பார் ஹெல்த்தா? இரும், இரும்.

மனைவி: (மாலை 4 மணி) ஏன்னா செத்தே வாருங்கோ. உட்காருங்கோ .........சும்மா இந்த குழவியை சத்தே சுற்றிண்டு இருங்கோ நான் ஒதுக்கி கொடுக்கிறேன். குட் பார் போத் ஓவர் ஹெல்த் யூ நோவ், கவலைபடாதிங்கோ உங்க பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் பிஸின்னு மெசேஜ் அனுப்பிட்டேன்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (9-Jan-19, 7:06 am)
பார்வை : 51

மேலே