குளமும் குலமும்

நிலங்களில் குளங்கள்

தோன்றியப்போது
குலங்கள் வாழ்ந்தது...

குளங்கள் நிலங்களானப்போது
குலங்கள் வீழ்ந்தது..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (12-Jan-19, 12:20 am)
பார்வை : 62

மேலே