குடியா மூழ்கிடப்போகுது

தூக்குங்கப்பா பாவம் புள்ள குட்டி காரருப்போல தெரியுது...என கூட்டம் கணேசனை ஆம்புலன்ஸில் ஏற்றுகையில்,
அவன் மனைவி "5 நிமிஷம் லேட்டான
பரவாயில்லைங்க குடியா மூழ்கப்போகுதுனு" சொல்லிக்ககுடுத்த ரெண்டே ரெண்டு சப்பாத்தி...ரோட்டில்!

எழுதியவர் : ரகுஸ்ரீ (16-Jan-19, 11:55 am)
பார்வை : 248

மேலே