வரம்

வரமெனப்படுவது யாதனின்
இரண்டு லெக் பீஸ்களுடன்
கிடைக்கும்
பிரியாணி

- (பேச்சுலர் பரிதாபங்கள் ) பாவி

எழுதியவர் : பாவி (16-Jan-19, 9:53 pm)
பார்வை : 2948

மேலே