உதாரணம்

வியாபாரி

அரசியல்வாதி

வழக்குரைஞர்

கவிஞன்

கதாசிரியன்

முதலாளி

தொழிலாளி

நீ

நான்

எல்லோருமே

உண்மைக்கு

உதாரணம்

யாரென்று

கேட்டால்

சட்டென்று

சொல்வோம்

அரிச்சந்திரன்

என்று..,!

எழுதியவர் : நா.சேகர் (24-Jan-19, 6:40 pm)
Tanglish : utharanam
பார்வை : 397

மேலே