தப்பு கணக்கு

நீதிபதி : எதுக்காக கல்யாண சுந்தரத்த விவாகரத்து பண்ரீங்க ......................
மனைவி - விவாகரத்து கோருபவர் : கல்யாணத்து முன்ன ...நா கேக்காமயெ நெரய பருசு வாங்கி தந்தாரு ...இந்த
அஞ்ஜு வருசமா ஒன்னும் வாங்கி கொடுக்கல .....
நீதிபதி : என்ன கல்யாண சுந்தரம் ......இதுக்கு உன்னோட பதில சொல்லு !
கல்யாண சுந்தரம் : அஞ்ஜு வருசமா ..அவ என்ன கேக்கவே இல்லய ......
நீதிபதி : கல்யாணத்துக்கு முன் கேக்காம வாங்கி கொடுத்த ஆனா பின்னால அப்படி செய்யல ......
கல்யாண சுந்தரம் : அப்படி இல்லீங்க ......கல்யாணத்துக்கு முன் நா அவ பின்னால ஓடன ..... இப்ப தான் தெரியுது
பரிசுக்காக தான் அவ என்ன கல்யாணம் பண்னது ........

____________________________________________________________________________________________________________

பெரியவர் : என்னடா தம்பி சேதுபதி ......கட்டாந்தரையில வக்காந்து கணக்கு எழுதர .......
சேதுபதி : மேஜ மேல வக்காந்து கணக்கு போட்டா ...வரவு செலவு கணக்கு தப்பு தப்பா விடகெடக்கிது !

எழுதியவர் : (25-Jan-19, 10:04 pm)
Tanglish : thappu kanakku
பார்வை : 70

மேலே