முன் ஏற்பாடு

மகன் : அப்பா ..வாத்தியாரு யென்ன பாத்து .சிரிச்சிட்டு .... போ போன்னு வெறட்டனாரு !
தகப்பனார் : கிருஸ்ணா .........அந்த வாத்தியார் பெயர் என்னா ........
மகன் : சின்ன பையன் .......
தகப்பனார் : ஓ ...அந்த சின்ன பைய வாத்தியாரா ..அவன் இனிமே சிரிக்காத மாறி நா பாத்துகிறன் ......

_______________________________________________________________________________________________________

போலிஸ் கமிசனர் : இன்ச்பெக்டர் ...எல்லாரயையும் அழைச்சிகிட்டு சரியா ஒரு மணிக்கு நேரா ஹெட்
குவாட்டருக்கு வந்திடுங்க ..........
சீப் இன்ச்பெக்டர் : சாப்பாட்டுக்கா வர அழைக்கரீங்க .....பேசாம இங்க கிட்டவுள்ள ஹோட்டல்ய முடிச்சிக்களாம ...
போலிஸ் கமிசனர் : சுத்த சாப்பாட்டு ராமன் போல இருக்கறய .........

____________________________________________________________________________________________________________

நோயாளி ; எடய கொரைக்கனும் ...மருந்து ரெண்டு வேள தான சாப்பிடனும்....நேர்ஸ் வேரயேதும் ..இருக்கா ....
நேர்ஸ் : சாப்பாட்ட கொரைங்க ...முடிஞ்ஜா கொஞ்ஜம் எக்சஸைச் பண்ணா நல்லது ......
நோயாளி : என்னா மாறியான எக்சஸைசு பண்ணனும் !
நேர்ஸ் : எடை தூக்குங்க ....நின்ன எடத்தலயே ஓடுங்க ........
நோயாளி : நேர்ஸ் ....இப்படி வாங்க .... உங்கள தூக்கிட்டு அப்படியே ஓடி பாக்கரன் !

எழுதியவர் : (25-Jan-19, 9:33 pm)
பார்வை : 39

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே