கமிட்மண்

காவல்காரன் : மொதலாளி ....உங்க செல்ல நாய் ....ரோந்துக்கு போவாம அதே யெடத்தல படுத்து தூங்குது !
மொதலாளி : அது இருக்கட்டும் ...நீ காலயல இல்லாத போது அது பாத்துகிச்சி ..ராத்திரில நா குடுக்கர
சம்பளத்துக்கு நீ ரோந்துக்கு போரயா ......நாய் மேல கம்லேண்ட பண்ன வந்திட்ட .........

___________________________________________________________________________________________________________

சாப்பிட வந்தவர் : சர்வர் ......சாப்பிட யெலய போட்டுட்டு .....போய்ட ..என்னா வேணுன்னு கேக்க மாட்டியா !........
இலை போட்டவர் : யாருயா ..நா வந்து சர்வர்னு சொன்னது ......யெலய போட்டா சர்வரா ............கட
மொதலாளின்னு பட்ட அடிச்சிகிட்டு கடயல இருக்கனும் போல இருக்குதெ !

_____________________________________________________________________________________________________________

நர்ஸ் : டாக்டர் ..எனக்கு ஒரு வாரம் லீவு வேணும் .......
டாக்டர் : இத்தன வருஸத்திக்கு பிறகு மொத தடவியா ரொம்பா நாளு லீவு கேக்கரய ......
நர்ஸ் : ரொம்ப நாளைக்கு பெறகு இப்பதான் எனக்கு கல்யாணம் நடக்க போவுது ..........

_______________________________________________________________________________________________________

___________________________________________________________________________________________________________

பக்கத்து வீட்டு மாமி : என்னடி கண்ணம்மா ....உன் மகளுக்கு புதுக்குடித்தனம் நடத்த வீடு பாக்கரத்தா
கேள்விபட்டன் !

கண்ணம்மா : அது வொன்னுமில்ல ....மகளோட மாமியாருக்கு ஒவ்வொரு தடவ பேரப்பிள்ள பொரந்தா
வாடக வீட்ட மாத்திடுவாங்க ....இது அஞ்ஜாவது பிரசவமாச்சோ ....பெரிய வீடா பாக்க
வேண்டியதாச்சு

எழுதியவர் : (25-Jan-19, 7:54 pm)
பார்வை : 37

சிறந்த நகைச்சுவைகள்

மேலே