செம கடி ஜோக்ஸ்

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

*கடி ஜோக்ஸ்*


*கவிஞர் கவிதை ரசிகன்*

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
உங்களுக்க
குழந்தை பிறந்தரிச்சா..?

எனக்கு இன்னும் குழந்தை பிறக்கல.... என்
மனைவிக்கு தான் பிறந்திருக்கு...


😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நீ உங்க அப்பனுக்கு பொறந்திருந்தா என்ன அடிடா பாக்கலாம்...

அடிக்க மாட்டேன் ஏன்ன... நான் என் அம்மாவுக்கு தான் பொறந்தேன்....

😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
கொசு அடிக்கும்போது வர கை வலியை கூட தாங்கிக்கலாம்....

ஆனால்

ஒரு கொசு கூட அடிக்க முடியலையேன்னு நினைக்கும்போதே வரா மன வலியை தான் தாங்க முடியல...


😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பியூட்டி சென்டரில் இருந்து வர பொண்ணும்...
டாஸ்மாக் கடையில் இருந்து வார ஆணும்
ஒரே மாதிரி ஆக்ஷன் பண்ணுவாங்க...


🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நான் அந்த ஸ்கூல்ல சேர மாட்டேன்

ஏன்

என் பிறப்பு மேலேயே
சந்தேகப்படுகிறார்கள்

எதை வச்சு சொல்றே

இல்லைனா... என் பிறப்பு சான்றிதழ் கேப்பாங்களா...



😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

எழுதியவர் : கவிஞர் கவிதை ரசிகன் (26-Jan-19, 2:23 am)
Tanglish : sema kati jokes
பார்வை : 78

மேலே