ஓய்வின் நகைச்சுவை 98 ஐ லவ் யூ

கணவன் : பதறாம சொல்லும்மா ஏன் அவசர அவசரமாக ஆஃபீசிலிருந்து வர சொன்னே? சூட்கேசை எல்லாம் ஏன் பேக் பண்ணி வச்சியிருக்கே?

மனைவி: நம்ம குழந்தை போனில் "ஐ லவ் யூனு" சொல்லுறதே நான் காதாலே கேட்டேன். இனி நம்ம உயிருக்கு சேஃப்டி இல்லைங்க. எங்கேயாவது ஓடி போய்விடலாம்

கணவன்: என்ன கொடுமை சுவாமி! காதலிச்சவங்க ஒடியது போய் அப்பனும் ஆத்தாளும் ஓடி ஒளியவேண்டிய வேண்டிய காலமா!!!!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (26-Jan-19, 9:45 am)
பார்வை : 117

மேலே