நடக்கபோவது நடக்குது

தாதி ; கந்தசாமி ....நீங்க இன்னயோட ரெண்டு பிள்ளயங்கலுக்கு அப்பாவிட்டீங்க ...........
கந்தசாமி ; அது எப்படி உனக்கு தெரிய வந்திச்சி ......
தாதி : அக்கா தங்கச்சி ரெண்டு பேரயும் அட்மிட் பண்ண போது நா தான கவுண்டர்ல இருந்த .....
டெலிவரியையும் நா தான பாத்த..... .............
___________________________________________________________________________________________________

நிலத்துக்கு சொந்தக்காரர் : வெலயர்தல எனக்கு நாளு பங்கும் மீதம் ஆற பயிர் பண்ற நீ எடுத்துக்க ......
விவசாயி : மொதல்ல நீங்க பயிரு பண்ணுங்க ..அந்த வெளச்சல ஆற எடுத்துகிட்டு
மறு நடவுல நாள உங்களுக்கு கொடுக்கர ....சரிதான ..........

__________________________________________________________________________________________________

ஆசிரியர் : இன்றைய கணக்கு பாடம் விளங்காதவர்கள் பள்ளிக்கூடம் களைந்த பிறகு என்ன வந்து
பார்க்கவும் !

மாணவன் : சார் ..உங்கள வந்து பாக்கரப்ப வினாத் தாளயும் அப்படியே காமிங்க சார் .......புண்ணியமா போவும்
உங்களுக்கு !

எழுதியவர் : (26-Jan-19, 6:46 pm)
பார்வை : 48

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே