அட்ஜட் பண்ணனும்
கட்சித் தலைவர் : இந்த தடவை கட்சி சின்னத்த மாத்தினம்னு எனக்கு தோனுது ......என்ன சொல்லரீங்க
கட்சி புரவலர ...........
கட்சி புரவலர் : கட்சி சின்னத்த மாத்திரவிட இந்த தடவ தலைவர மாத்தனா தேவலன்னு நெனெக்கரன் !
_____________________________________________________________________________________________________
மனைவி : என்னங்க ..... பெரு நாளு வரத்தனால வீட்டுக்கு சாயம் பூசவேனும் .......சுண்ணம் பிடிக்கர ஆள
பாருங்க.......
கணவர் : உங்கம்மா ....வெத்தல சாயம் அடிக்கரத்த நிறுத்த சொல்லு ..அப்பரம் சாயம் அடிக்கலாம் !
_____________________________________________________________________________________________________
கடை மொதலாளி : பண்டாரி ..... நாளக்கி நீ ஓய்வு எடுத்துக்கோ ....சமயல நா பாத்துக்கிரன்.....
பண்டாரி : மொதலாலீ உங்களுக்கு யேன் அந்த செரமம் ...
கடை மொதலாளி : செரமம் கெடயாது...அதோட சமயல் பன்றத நா மறந்தர கூடாது பாரு ......
பண்டாரி : அப்படினா ....நா ரொம்ப லக்கி .....லீவு இன்னும் நாளு நாலைக்கு எடுத்துக்கிரன் .......