கண்ணாமூச்சி விளையாட்டு

இடைவிடாது

கண்ணாமூச்சி
விளையாட்டு

சூரியனும்
சந்திரனும்

பசியும்
வயிறும்

யாருக்கும்
தெரிவதில்லை

எழுதியவர் : நா.சேகர் (27-Jan-19, 6:16 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 1559

மேலே