பொருந்தும் என்ற நம்பிக்கையில்

பூட்டி வைத்த
உன்

இதயத்தை
திறக்க

காதலெனும்
சாவியை

கொண்டு
வந்தேன்

பொருந்தும்
என்ற

நம்பிக்கையில்

காதல்பரிசாய்
கைய்யில்

ரோசாவும்

எழுதியவர் : நா.சேகர் (31-Jan-19, 11:46 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 193

மேலே