ஹைக்கூ

அரும்பு மலர்ந்தது
மனம் கலங்கினாள்
பூக்காரி

எழுதியவர் : சா.மனுவேந்தன் (28-Jan-19, 9:09 am)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : haikkoo
பார்வை : 828

மேலே