காதல் சாவி

அன்பை விட
மீதமிருக்கும் காதலையும்

காதலை விட
மீதமிருக்கும் புன்னகையையும்

புன்னகையை விட
மீதமிருக்கும் மௌனத்தையும்

மௌனத்தை விட
மீதமிருக்கும் நேரத்தையும்

நேரத்தை நகரவிட
மறுக்கும் மனதையும்

உன் இதய துடிப்பில்
கரைத்துவிடவே விரும்புகிறேன்

என் மனமெனும்
மாயச்சவி தொலையும்வரை..............!!!

எழுதியவர் : மேகலை (29-Jan-19, 8:48 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : kaadhal saavi
பார்வை : 235

மேலே