பதிலுக்கு பதில்

பஸ் டிரைவர் : சீட் காலியா இருக்கும் போது உட்கார வேண்டியது தான ....பின்னால மறக்கிது ..என்னால பாக்க
முடியல ..........

பஸ் சிப்பந்தி : முன்னால பாத்து ஓட்டுங்க ....முடியலனா ....ஆளு ஏத்தாம போவவேண்டியது தான ......அதொட
கன்டெக்டரயும் முன்னுக்கெ குந்தவெச்சுக்குங்க .......

__________________________________________________________________________________________________________

மாமியார் : முன்னலாம் அம்மியில அரச்சி சமச்சி போட்டப்ப எந்த சீக்கும் வர்ல .....
மருமகள் : மிக்சியில அரச்சா சீக்கு வரும்னு தெரியாம போச்சு மாமி .......பரவா இல்ல மறுபடியும் அம்மியில
அரச்சி தாங்க நா சமக்கரன .......

_____________________________________________________________________________________________________________

வாலிபன் : என்ன பெரியவர ........ உடாம நடப் பயிற்சி செய்யரீங்கள ..உங்களுக்கு அசதியாயில்ல ......

பெரியவர் : நீயும் தான ஊரு முழுதும் கடன வாங்கிட்டு ஓடி ஓடி ஒழிஞ்ஜுகிர ....உனக்கு கவல இல்ல ....

_________________________________________________________________________________________________________

துப்புரவு அதிகாரி : என்ன கான்ஸ்டெபல் ...போன எடத்துல துப்பு கெடச்சுதா .............
கான்ஸ்டெபல் : கெடக்கர மாறி இருந்திச்சு ....ஆனா கெடக்கல ..சார் !

எழுதியவர் : (30-Jan-19, 9:28 pm)
Tanglish : pathilukku pathil
பார்வை : 72

மேலே