கடி ஜோக்

கணவர் : முத்தாலு ...... மகனுக்கு அவசர வேல வந்ததனால படம் பாக்க கூட்டிகிட்டு
போவமுடியாதுன்னு சொல்ல சொன்னா ........ பேசாம சீரியல பாத்துகிட்டு இரு !
மனைவி - முத்தாலு : அந்த உப்புக்கு ஒதவாத சீரியல நீங்க பாத்துட்டு கிலைமக்ஸ பையகிட்ட சொல்லுங்க !

_____________________________________________________________________________________________________________

விருந்தாளி : வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு கூப்பட யாருமில்லயா !

வீட்டுக்காரர் : அடுத்த தடவ வர்ரதுக்கு முன்னால அப்பாய்ன்மெண்ட வாங்கிகிட்டு வந்தா நல்லா இருக்கும் ........
வாசல்யே காத்துக்கிட்டு இருப்பன்ல .....

__________________________________________________________________________________________________________

சர்வர் : சார் சாதம் இன்னும் கொஞ்ஜ போடட்டுமா .......மரகறிய இன்னும் சாப்படாம அப்படியே ஒதுக்கு
வெச்சிட்டிங்கள !

சாப்பிடவந்தவர் : இல்ல அப்படியே எடுத்திக்கிட்டு போயி நடப் போரன் ...வளரும்னு சமயக்காரர் சொன்னாரு !

______________________________________________________________________________________________________________

தொழில் அதிபர் : தம்பி கணக்குபிள்ள ....காசு மேல கண்ணு கவனமா இருக்கணும் ..புரிஞ்சிதா !
கணக்குபிள்ளை : மொதலாளி ..அத கொஞ்சம் செஞ்ஜு காட்டுங்க ....நா சட்டுன்னு புடிச்சிக்க !

எழுதியவர் : (30-Jan-19, 8:16 pm)
பார்வை : 95

சிறந்த நகைச்சுவைகள்

மேலே