நாணி
யாருடா பதுசா இருக்குது? யாரு ஊட்டுக்கு வந்த? எந்த ஊருடா? உம் பேரு என்னடா?
@@@@
தாத்தா நான் காவேரி தாத்தா பேரன். சென்னையிலிருந்து வந்திருக்கேன்.
@@@@
ஓ..... காவேரியோட பேரனா? உம் பேரு என்ன?
@@@@
என் பேரு நானி.
@@@@
என்னது நாணியா? ஏன்டப்பா நீ பொட்டப் புள்ளையா நாணிட்டு இருக்க? என்ன நாணிடா இது?
@@@@
இது தமிழ் நாணி இல்லங்க தாத்தா. கிரேக்க மொழிப் பேரு. நானி.
@@@@
அப்பிடியா.இப்ப எல்லாம் வேற மொழில இருக்குற பேருங்களப் புள்ளைங்களுக்கு வச்சு ருசி கண்டுட்டுடாங்கடா நாணி. அதுக்கு ஞானின்னே உனக்குப் பேரு வச்சிருக்கலாம்.
■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Nani = gracious. Greek origin
சிரிக்க அல்ல. சிந்திக்க.