இதான் நிலவரம்

சர்வர் : மொதலாளி ....என்னொட சர்வீச பத்தி இவர்கிட்ட எடுத்து சொல்லுங்க .....

மொதலாளி : சர்வர் வேளயல சேந்து இது வரைக்கும் கடைக்குள்ள நட போட்டத கணக்கு பண்ணா சுமார் பத்து
தடவ கன்யாகுமாரிக்கு போய் வந்திருப்பான் ..அதோட மேஜய தொடக்கிரத்தல வல்லவன்
..நல்லவன் !


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தோழி : என்னடி பாணு ..... ஹென்போலயெ மெச்செஜ் அனுப்பிகிட்டு இருக்க ....பேசாம ஒரு கோல் பண்ணிட்டு
போரயா ........

பாணு : என்னோட மாமிக்கு அவுங்க ஓன் லைன்ல இருக்கும் போது கோல் பாண்ணா புடிக்காது .... .... சீரியல்
பாக்கரத்த அவொய்ட் பண்ணிட்டு வாட்ஸப் மெச்சேஜ் படிப்பாங்க .....

____________________________________________________________________________________________________________

எழுதியவர் : (29-Jan-19, 10:55 pm)
பார்வை : 49

மேலே