உரிமை போராட்டம்

நாணலாக
இருப்பதை காட்டிலும்
விருட்சமாகவே
இருக்கவேண்டும்
உரிமைகளை
தட்டிக்கேட்கும்போது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (31-Jan-19, 12:05 pm)
Tanglish : urimai porattam
பார்வை : 1308

மேலே