காதல்

தெரியாத முகம் ஒன்று!
தெரியாமல் நான் நின்று !
தெரியாமல் நான் பார்க்கும் !
புரியாத நேரம் இது ...
தெரியாமல் பார்பதற்கும்
தெரியாமல் கேட்பதற்கும்
தெரிந்தும் மனம் கூறிய
பதில் தான் "காதல் ...காதல் ...காதல் ...காதல் ..."
இது காதல் அஹ ?இல்லை கயமா?
மனம் சேருமா ? இல்லை மோதும ?
உயிரே எனக்க பிறந்தவள் நீ !
என் உயிரை உன்னிடம் தொலைதேனடி !
மின்னல் போல என்னை தாக்கும் ...எதோ ஒன்று ...
உன் பெயரை கேட்ட உடன் ....
தென்றல் போல என்னை தீண்டும் உன் கைகள் ...
கனவிலும் என்னை உறங்க விடாமல் படுத்துதடி
கற்பனையாக ......
அன்பே உந்தன் முகவரி வேண்டுமடி
உன் முகவரி என் முகவரியாக மாற்றுவதற்கு
தீண்டாமல் என்னை தீண்ட பார்க்கும் உந்தன் பார்வை ....
ஹயோ உயிரே , என் மனம் உன்னை நினைபதற்கும்
தவம் கிடக்குதடி .....
உயிரே உங்கனவுகளாக நான் என்று ஒரு வார்த்தை சொல்லடி !
என் மனமும் ஏங்குதடி "உன் இதயமாக வேண்டும் " என்று ...
புரியாத பிரியமும்
தெரியாத பாசமும்
புரியாத புனகயும்
தெரியாத வேகங்களும்
புரியாத உணர்வுகளும்
தெரியாத உணர்சிகளும்
உனக்க உன்னை பார்த்துடன் தொன்ற்யடடி அன்பே !
சகியே ... உணர்சிகளை கட்டுபடிடிகோள
"என் மனம் மறுகுதடி "
என் விரல் உன்னை தீண்ட ...தவம் கிடக்குதடி
இரு இதழ்கள் உன் கண்களை முத்தமிட தவிக்குதடி
என் கண்களுக்குள் தோன்றிய உந்தன் உருவம்
கண்களை திற பதற்கும் மறுகுதடி என் இமைகள் !!!
பூக்கள் வீசும் வசம் போல ,
உந்தன் பார்வை எந்தன் மீது படுமா அன்பே !!!
தென்றல் என்னை தென்டினாலும் ,
உன் மூச்சு கற்று தான் என்னை தீண்டியது என்று என் மனம் பித்து பிடித்து அலையுதடி !!!
சிநேகிதி !
என் வார்த்தைகளை வசந்தம் வருமா ??
என் கனவுகள் கை கூடுமா ??
கனவில் மட்டும் நீ என் அருகில் வேண்டாம் , என் நினைவுகளிலும்
நீ என்னுடன் வாழ வேண்டுமடி மனமே ....
அன்பே நீ என் ஆயுள் காலம் முழுவதும்
என் உடலாக
என் மனமாக
என் மூச்சு காற்றாக
என் கண்களாக
என் கற்பனையாக
என் காதலாக
என் நட்பாக
ஏன் !
நானாக , நீ இருக்கவேண்டும்
காதல் ...நட்பு ...காதல் ...நட்பு ...காதல் ...நட்பு ...காதல் ...நட்பு ...
பெண்ணே இப்படி தான் உன்னை பார்த்த பொது என் மனம் சண்டை போட்டது
ஆனால்
உன்னுடன் பலகிய அடுத்த நொடி ....................
காதல் ...காதல் ...காதல் ...காதல் ...காதல் ...காதல் ...காதல் ...காதல் ...
என்று உச்சரிக்க துடங்கி விட்டதடி இதயமே .....
காதல் ... சுகமான ....சுமையான ....இன்பம் ........தான்

எழுதியவர் : ஜனனி (ரோஷினி) (29-Aug-11, 4:29 pm)
சேர்த்தது : Roshini
Tanglish : kaadhal
பார்வை : 570

மேலே