இப்படியும் நடக்கும்

இலெக்சென் பதிவு அதிகாரி : அக்கம் பக்கம் பாக்காம , பேசாம இருக்க சொன்னா ....ஓட்டு போட்டத
இங்கேயெ விவாதிக்கரீங்கல ........

ஓட்டு போட வந்த பெண் : யேன் புகார் பண்ண மாட்டீங்க ...வாசல்ல உங்க மனைவி இதையெ தான
பண்ணிக்கிட்டு இருக்காங்க ......ரெண்டு பேரும் இலெக்சென் ஆபில வேள
பாக்கரீங்கலோ !

_______________________________________________________________________________________________________

கணவர் : அஞ்சுகம்............இன்னிக்கி டிப்பன வெளிய வெச்சுக்குவம் ........

மனைவி : என்னாங்க வெளிய வெச்சா பக்கத்து வீட்டுக்காரங்களும் கூப்படாம டிப்பன் சாப்பட ....
வந்திடுவாங்கள ........
_______________________________________________________________________________________________________

மாணவன் - குபேரன் : சார் ...எனக்கு நீங்க கிலாச்ல சொல்லி கொடுக்கரது வெளங்குது ஆனால் வீட்டுக்கு
போனா வெளங்காம போது ..........

ஆசிரியர் : குபேரன் ..கவல படாத ....இனிமெ ..நீ பள்ளி கூடத்திலெயெ புத்தக பையை வெச்சிட்டு
போய்டு ......வீட்ல தூங்க மட்டும் பாத்துக்க ....

எழுதியவர் : (3-Feb-19, 10:26 pm)
பார்வை : 61

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே