நிதர்சனம் அரங்கேருகிறது

சர்வர் ; பெரியவர .... இன்னிக்கு புது பண்டாரி சமையல் ........சாப்பாடு உங்களுக்கு புடிச்சிருக்கா !
பெரியவர் : எப்படி நல்லா இல்லாம போவும் .....பண்டாரிக்கு சமையல சொல்லி கொடுத்தது நான் தான ....

___________________________________________________________________________________________________

மாமனார் : சம்பந்தி ........விடிஞ்ஜா முகூர்தம் ...இன்னும் மாப்பள வீடு வந்து சேரலய .........

சம்பந்தி : என்ன நெனெச்சிகிட்டு இருக்கீங்க .,,,,,,,,இன்னும் பத்திரிக்க குடுத்து முடிக்கல .....இல்லனா
மொய் வந்து சேராது .....
____________________________________________________________________________________________________

தகப்பனார் : ( மகனை பார்த்து ).....செய்யர்த்தெல்லாம் அடாவடித்தனம் ..சேட்ட ரொம்ப முத்தி போச்சு ...
மூச்ஸ் விடாத .....இங்கேயே கெட .......

மகன் : சேட்டய கொரச்சிக்கரன் ..ஆனா மூச்ஸ மட்டும் விடக்கூடாதின்னு சொல்லாதீங்க ...நா மூச்சு
விடலென்னா செத்து போய்டுவன் !

எழுதியவர் : (3-Feb-19, 10:00 pm)
பார்வை : 33

மேலே