பெண்கள்

பெண்கள்!?👸
மாதத்தில் மூன்று நாட்கள் மடியில் வலியையும், மனதில் வலிமையும் கொண்டவள்.💪

அவளுக்கு பலம் பொருந்திய இருக்கைகள் தேவையில்லை கூர்மையான ஒரு பார்வை போதும்.👁

ஆம்! பெண்கள் நம் கண்கள் ஆனால் அவை ஏனோ உறங்கிக் கொண்டே இருக்கின்றன.🙍

ஒவ்வொரு முறையும் சிதைத்த பின்னே விழுகின்றன.🙆

போதும்!🙅
சிதைக்கும் முன் விழித்திரு!! சிதைக்க நினைத்தவரைச் சிதைத்துவிடு.😎

சக்தியின் மறு உருவம் என நிரூபித்து விட.👩‍⚕👩‍🎓👩‍🏫👩‍🚀👩‍⚖👩‍🌾👩‍🍳👩‍🔧👩‍🔬👩‍💼👩‍🎤👩‍🎨👩‍✈

எழுதியவர் : Kandhaknight (5-Feb-19, 11:48 am)
சேர்த்தது : kandhaknight
Tanglish : pengal
பார்வை : 1176

மேலே