வலிகளின் விளைவு

வலிகளின் விளைவு!

பத்து மாதம் கருவை சுமக்கும் தாயின் வலியின் விளைவு ஒரு குழந்தையின் பிறவி.👶

வாழ்நாள் முழுவதும் தன் தோளில் குடும்ப பாரத்தைச் சுமக்கும் தந்தை வலியின் விளைவு ஒரு நல்ல குடும்பம்.👨‍👩‍👧‍👦

வறுமை தனிமை மற்றும் தாழ்வு மனப்பான்மை கடந்து செல்லும் நடுத்தர ஆணின் வலியின் விளைவு அவன் தன்னம்பிக்கையால் உயர்வு.🕺

ஆனால்!
💗காதல் தோல்வியால் ஏற்படும் வலியின் விளைவு..... மரணமா!!!! முட்டாள்தனம்.
அது ஒருவனை முழு மனிதனாக மாற்றும் வாழ்க்கை பாடம்.💪

வலி தாங்கும் கல் சிலை ஆகும் என்பது போல வாழ்க்கையில் வலிகளைத் தாங்க கற்றுக்கொள் வாழ்க்கை லேசாகிவிடும்.💟

எழுதியவர் : Kandhaknight (5-Feb-19, 11:50 am)
சேர்த்தது : kandhaknight
Tanglish : valikalin vilaivu
பார்வை : 121

மேலே