ஆடு எங்கே

மாலை
தயாராகிவிட்டது
கழுத்து எங்கே?

அரிவாள்
தயாராகிவிட்டது
ஆடு எங்கே?

தேர்தல்
தயாராகிவிட்டது
தொகுதி எங்கே?

பணம்
தயாராகிவிட்டது
மக்கள் எங்கே?

பாடை
தயாராகிவிட்டது
ஜனநாயகம் எங்கே?

-பாரதிநேசன்
03₹02₹2018

எழுதியவர் : பாரதிநேசன் (5-Feb-19, 6:03 pm)
சேர்த்தது : பாரதிநேசன்
பார்வை : 372

சிறந்த கவிதைகள்

மேலே