கேள்விகள் தோல்வியடையும் பொழுது

ஜனநாயகம் உயிரற்ற உடலாய்!
அறிவியல் அந்தரத்தில் நிழலாய்!
கடவுள்கள் மதங்களாய்!
மனிதர்கள் குரங்குகளாய்!

எழுதியவர் : ஆழிசரன் (7-Feb-19, 12:23 am)
சேர்த்தது : ஆழிசரன்
பார்வை : 85

மேலே