சொல்லாது விட்டதே

தீராத தாகமோ

நீரில்லா சோகமோ

என்னவென்று
தெரியவில்லை

சோகையான
மேகம்

சோர்ந்துபோன
தேகம்

சொல்வதென்ன
புரியவில்லை

ஏக்கம் நிறைந்த
கண்களும்

கவலைதோய்ந்த
முகமும்

சொல்லாது விட்டதே

காத்திருப்பு எதற்கு
என்று?

எழுதியவர் : நா.சேகர் (7-Feb-19, 1:17 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 255

மேலே