உன் வருகையில்

உள்ளம் துள்ளுமே
உன் வரவை கண்டதும்...

எல்லை மீறுமே
இதயம் துடிப்பதும்...

கண்கள் மட்டுமே மழை
பொழியுமே
நம் உணர்வுகளின் தடயமாய்...

எழுதியவர் : த பசுபதி (14-Feb-19, 5:47 pm)
Tanglish : un varukaiyil
பார்வை : 360

மேலே