பசி

பல கவிதைகள்
பட்டினியில்
இந்த தளத்தில்
பாராட்டுகள் கிடைக்காமல்...........
இப்படிக்கு
இறந்த கவிதையின்
ஆன்மா

எழுதியவர் : எட்வின் (16-Feb-19, 12:41 pm)
சேர்த்தது : எட்வின்
Tanglish : pasi
பார்வை : 1535

மேலே