இயற்கை செயற்கை ஆகுதா?

இயற்கையின் வினோதமான
விளையாட்டுகளில்
மானுடபிறவிகளின் அட்டகாசம்
நாளுக்கு நாள் ரொம்ப மோசம்!!!

மனிதன் இயற்கை வழி செயற்கையை
உருவாக்க-இயற்கைக்கு இழிவு உண்டாக
நடந்துகொள்வது அவனின் கழிவு !!!!
இதனால் உண்டானது இயற்கைக்கு அழகு மலிவு
எனவே மனிதா இனிதாய் காப்பாற்று-பெறுவாய் பொலிவு !!!!

ஆக்காதே இயற்கையை செயற்கை
இறுதியில் புரியவரும் அதுவும் இயற்கைதான் என்று
எனவே இயற்கை வழி செல்-அது அனைவருக்கும் நன்று!!!!

மனிதனே நாம் தான் இந்த உலகில் ஆறறிவு
பெற்ற தேற்றத்தை நோக்கியே செல்லும்
அரிதான பிறவி-இதை வைத்துகொள் மனதில்!!!!!




எழுதியவர் : ஆசைமணி (30-Aug-11, 10:09 pm)
சேர்த்தது : PRANAHITHAN
பார்வை : 359

மேலே