44 துணை ராணுவப்படை வீரர்களின் மனசாட்சி

நாங்கள்
உண்மையாகவே எதிரிகளால் வீழ்த்தப்பட்டிருப்போமென்றால் நம் தாய்நாட்டிற்காக வீரமரணம் அடைந்தோமென நாங்கள்
பெருமிதம் கொள்வோம்
மாறாக
துரோகிகளால்
நாங்கள்
விழ்த்தப்பட்டிருப்போமென்றால்
நாங்கள்
இம்மண்ணில் பிறந்ததை எண்ணி தலைகுனிவு கொள்வோம்

கண்டிப்பாக
என் இந்தியதாய் பொய்யானவள் அல்ல
கண்டிப்பாக என் இந்திய உடன்பிறப்புக்கள் எல்லோரும் நல்லவர்களும் அல்ல

எழுதியவர் : சூரியன்வேதா (19-Feb-19, 10:19 am)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 219

மேலே