தனிமை

அமைதி நிறைந்த அறை;
சுமைகள் ததும்பும் வாழ்க்கை ;
இமை வரம்புடைத்து ஈரக் கசிவு ;
குமைகையில் கொட்டிடத்
தாளும் கோலும் - இவை
தமை அடைந்திடில்
தனிமையும் வரமே...
~ தமிழ்க்கிழவி

எழுதியவர் : தமிழ்க்கிழவி (19-Feb-19, 10:59 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 6383

மேலே