சிறகுகள்

சிறகுகளே
பாரம் என்றால்
சிகரம்
தொடுவது எப்போது ?

எழுதியவர் : குணா (வருண் மகிழன்) (22-Feb-19, 2:54 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : siragukal
பார்வை : 106

மேலே