குளுமை

குளுமை

மரம் அசைந்துகொண்டிருந்தது
காற்றில்லா வெறுவெளியில்
பிரபஞ்சம் அமைதியை ஒலிபரப்பியது
இரைச்சல்கள் நின்றபாடில்லை
கல்வீசப்பட்ட குளமாய் மனசு
கிளைகள் அசைவை நிறுத்திக்கொள்ள
சன்னல் வழியே குளுமை

எழுதியவர் : இளசை கிருஷ்ணமூர்த்தி (31-Aug-11, 7:21 pm)
சேர்த்தது : ilasai krishnamoorthy
பார்வை : 313

மேலே