இன்று-நாளை

நாளை"யை
பற்றிய
சந்தேகங்களோடு

இன்று"களின்
சந்தோசங்களை
தொலைத்து
கொண்டு இருக்கிறேன் ...

எழுதியவர் : மதன்... (31-Aug-11, 7:13 pm)
சேர்த்தது : Madhankumar R
பார்வை : 342

மேலே