இரவு வேளை ஏனோ
இரவில் ஒளில்
மின்னும் மின்மினிப்
பூச்சி போல!!!!!
என்
இறைவியின்
கருவிழிகள்
கொண்டு என்னை
நோக்கும் தருணம்
மேனி எங்கும்
மோகம்
வரச் செய்கிறாய்!!!!
காமம் எனும் கலைப்
படிக்கத் துணிந்த
என் மனமோ
விடிய விடிய
உன் கண்களை
முதலில் படிக்கும்
படிச்
செய்து!!!!
இந்த இரவில்
மெதுவாக தொடும்
உன் சேலையால்
நான்
நிலைகுலைந்து
நிற்க!!!!
நீ மட்டும்
உறங்கும் செயல்
எங்கனம் நியாயம்
நான் யாரிடம்
கேக்க பதில் சொல்
என் அருஉயிரின்
உயிரே!!!!!!