கடிகாரம்
கடிகாரம் பழுதாக ,நின்றும்விட்டது
அன்றைய நேரம் காட்டி
காலமோ நிற்காது
ஓடிக்கொண்டேதான் இருக்கிறது
மனிதன் பிறப்பில் புதிய கடிகாரம்
மறையும்போது பழுதான கடிகாரம்