நண்பனின் மௌனம்

எதிரியிடம் தோற்பதால் ஏற்படும் வலியை விட,
நண்பன் பேசாமலிருப்பதால் ஏற்படும் வலியே மிகக் கொடியது!!!

எழுதியவர் : தமிழச்சி (28-Feb-19, 8:34 pm)
பார்வை : 905

மேலே