நிலா முகம்

பயணத்தின் போது
நிலா தன்னுடனே
வருகிறதென்று
சிரித்து ரசிக்கும்
குழந்தையின் முகத்தில்
தெரிகிறது
பல நூறு நிலாக்கள்…

எழுதியவர் : பத்மநாபபுரம் அரவிந்தன் (2-Mar-19, 10:09 am)
Tanglish : nila mukam
பார்வை : 131

மேலே