நெஞ்சுகுளி மையம்

ஊத்துக்குளி நெய் எடுத்து
நெஞ்சுகுளி மையம் வச்சு
கண்ணியவ கண்டுக்காம போனா
எம்மனசு துடிக்குதடி வீணா

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (2-Mar-19, 10:40 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 75

மேலே