ஜக்கு
ஜக்கு
இது சாமியின் சின்னம்
ரங்க சாமியின் சின்னம்
இது ஏழைகளின்
தாகத்தை மட்டும்
தீர்ப்பதில்லை
அவர்களின் பாதிப்பு
தாக்கத்தையும்தான்
இது ஆண்டவனின் சின்னம்
புதுவையை ஆண்டவனின் சின்னம்
இது வென்ற சின்னம்
வென்று டில்லி வரை
சென்ற சின்னம்
இது நல்ல சின்னம்
எல்லோர் வீட்டிலும்
உள்ள சின்னம்
இது மக்களுக்கு தண்ணீர் ஊட்டும் சின்னம்
தண்ணீர் காட்டும் சின்னம் அல்ல
இது மருத்துவமனை
கட்டிய சின்னம்
ஏழை என்று
மறுத்தவன் மகனையும்
மருத்துவன் ஆக்கி காட்டிய சின்னம்
இது பாலனின் சின்னம்
வெற்றியை முன்கொண்ட
ஜெய பாலனின் சின்னம்
உதவித்தொகை தந்த சின்னம்
உதவ மட்டுமே வந்த சின்னம்
மிக்ஸி கொடுத்தது எந்த சின்னம்
மக்கள் விரும்பும் இந்த சின்னம்
இந்த சின்னம்தான்
மாற்றியது முதியோரின் வண்ணம்
இது சிறப்பாய் ஆட்சி செய்த சின்னம்
ஆ ச்சீ செய்த சின்னம் அல்ல
ஜக்கு மக்கு சின்னம் அல்ல
கிக்கு சின்னம்
இது சின்னம் அல்ல
தேன் நிரம்பிய
கிண்ணம்
இதைவிட நான்
என்ன சொல்ல இன்னும்
இச் சின்னமே இனி
புதுவையில் மின்னும்