நீயே என் வரம்

நீயே என் வரம்

கணவா, கணவா,
என் காதல் கணவா,
நீயே என் வரமே வரமே !!

விரல்கள் கோர்க்க,
நம் காதல் கனவே,
நிஜமாய் ஆனது வரமே வரமே !!

மாலை மாத்த,
என் காதல் கணவா,
நீயே எந்தன் சத்தியம், சத்தியம் !!

நீயும்,நானும்,
உறவாய் வாழ,
உயிராய் ஆனோம்,
நம் காதல் மெய்யாய் வரமே வரமே !!

உங்கள்
தௌபீஃக்

எழுதியவர் : தௌபீஃக் (4-Mar-19, 5:21 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
Tanglish : neeye en varam
பார்வை : 562

மேலே