உடைந்த இதயம்,

உன்னை காதலிக்கவில்லை
என்று இதயத்தை உடைக்காதே
அதற்கு முடிவற்ற வலியும்
கொடுக்க வேண்டாம்,
உடைந்த இதயம்,
ஒரு வாடிய மலர் போன்றது
அதனால் மீண்டும் பூக்க முடியாது

எழுதியவர் : kurinchi (1-Sep-11, 3:27 pm)
பார்வை : 673

மேலே