உன் நினைவுகளால்.........
நீ தொட்டுப் போனதையும்
மறக்கவில்லை,
என்னை விட்டுப் போனதையும்
மறக்கவில்லை,
உன்னால் நான் கேட்டுப் போனதைமட்டும்
நினைப்பதே இல்லை.
நீ தொட்டு விட்டு நான் கெட்டதால்,
பட்டுப் போகிறது என் காதல்
உன் நினைவுகளால்.........