எங்கே என் உயிர்....!!!

தவிக்க விட்டு

சென்று விட்டாய்!

என் தங்கமே!

என்னை ஒரு

தாடி வைத்த

கோழையாக

விட்டு விட்டு!!!

எழுதியவர் : வேலூர் ஏழுமலை (1-Sep-11, 6:05 pm)
சேர்த்தது : Elumalai.A
பார்வை : 388

மேலே