முட்டாள்தனம்

நான் செய்த
எந்த
முட்டாள்தனங்களும்
எதுவும்
என்னை
துன்பபடுத்தியது
இல்லை
உன்னை
காதலித்த
ஒன்றை
தவிர !!!!!!!

எழுதியவர் : sasikumar (1-Sep-11, 11:00 am)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 460

மேலே