காற்றில் வந்த வாசம்

நான் அவளை பின்தொடர்ந்து
செல்கையில் வாசம் வீசியது
அவளின் நறுமணம் அல்ல
பின்தொடர்ந்து சென்றவர்களின் சாம்பல்
வாசம் .....

எழுதியவர் : pavankumar (31-Aug-11, 8:46 am)
சேர்த்தது : PAVAN
பார்வை : 387

மேலே