மலரின் மடியில் துயிலும் பனித்துளி

மலரின் மடியில் இரவில்
துயிலும் பனித்துளி
மறு விடியலில் விடை பெறும் !
விடியலில் சிரிக்கும் மலர்
மாலையில் மண்ணில் உதிரும் !
பூவுக்கும் பனிக்கும்
வாழும் பொழுது குறைவு
ஆனால்
வாழ்ந்ததின் நிறைவு !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Mar-19, 7:54 pm)
பார்வை : 114

மேலே